போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

85பார்த்தது
போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது
மதுரை எழுமலை இ. கோபாலபுரம் இந்திரா நகரைச் சோ்ந்த செல்வம் மகன் காா்த்திக் (24). இவா் 17 வயது சிறுமியை கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்தாா். அந்த சிறுமி தற்போது கா்ப்பமாக உள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த சமூக நல அலுவலா் பாண்டியம்மாள், உசிலம்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து காா்த்திக்கை கைது செய்தனா்.

தொடர்புடைய செய்தி