மனித கடத்தல் எதிர்ப்பு தினம் மனித சங்கிலி விழிப்புணர்வு

79பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர். சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனித கடத்தல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சார்பு ஆய்வாளர் நீலாவதி, சாந்தி மனித கடத்தல் பற்றி மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர். மதுரை - தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் வரை மாணவிகள் மனித சங்கிலி மூலம் பொது மக்களுக்கு மனித கடத்தல் பற்றி விழிப்புணர்வு செய்தனர். இதில் தலைமை ஆசிரியர் அருள்லுயி மெர்சி கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி