அல்லிகுண்டத்தில் இளம் பெண் மாயம்.

5327பார்த்தது
அல்லிகுண்டத்தில் இளம் பெண் மாயம்.
மதுரை மாவட்டம் அல்லிகுண்டத்தில் மகளை காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிக்குண்டம் வடக்கு தெருவில் வசிக்கும் பால்ராஜின் 19 வயதுடைய மகள் டெய்லராக உள்ளார். இவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று அவரது தாய் முத்தம்மாள் சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி