அளவாக பேசுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?

61பார்த்தது
அளவாக பேசுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
மனிதர்களில் பலர் எதுவாக இருந்தாலும் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுபவர்கள் இருக்கின்றனர். அவர்களை, உம்மணா மூச்சி, திமிர் பிடிச்சவர் என கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அளவாக பேசுபவர்கள் அதிக திறமைகளைத் தங்களுக்குள் ஒளித்து வைத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறைவாக பேசுபவர்களுக்கு பொறுமை அதிகம். ஏதேனும் தவறுகள் நடப்பதற்கு முன்பே அதனைக் கண்டறிந்து சரி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள் என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி