பெருங்குடி: கொட்டும் மழையிலும் கிராம மக்கள் போராட்டம்.

65பார்த்தது
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு கடந்த ஞாயிறன்று (நவ. 16) வருவாய்த்துறையினரை சென்ற போது கிராம மக்கள் ஊருக்குள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தி கால அவகாசம் கேட்ட நிலையில் வரும் சனிக்கிழமை வரை கால வாசம் கொடுத்து வருவாய்த் துறையினர் சென்றனர். இருப்பினும் கிராம மக்கள் ஊர் நுழைவாயில் முன்பாக சாமியான பந்தல் அமைத்து கடந்த ஞாயிறு முதல் இன்று வரை தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் வரும் சனிக்கிழமை அதிகாரிகள் நிலங்களை கையகப்படுத்த வருகை தரலாம் என்று எதிர்பார்க்கப் எதிர்பார்க்கப்படும் நிலையில் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் இப்பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. இன்று (நவ. 20) காலை கொட்டும் மழையிலும் குடை பிடித்து சாமியான பந்தல் முன்பாக கிராமப் பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி