நிலப் பிரச்னைகளை நீக்கும் ராஜராஜ சோழன் கட்டிய கோயில்!

69பார்த்தது
நிலப் பிரச்னைகளை நீக்கும் ராஜராஜ சோழன் கட்டிய கோயில்!
ராஜராஜ சோழனுக்கும் பல்லவ மன்னர்களுக்கும் இடையிலான போரில் ராஜராஜ சோழன் வெற்றி கொண்டதால் மரக்காணம் கிராமத்தில் ஒரு சிவன் ஆலயத்தை கட்டி உள்ளார். இந்த ஆலயத்தை 'பூமி ஈஸ்வரர்' கோயில் என அழைக்கிறார்கள். வீடு, நிலப் பிரச்சனையில் உள்ளவர்கள், இக்கோயில் நிலத்தின் மண்ணை எடுத்து வந்து இங்கு பூஜை செய்கிறார்கள். அப்படி பூஜை செய்யும் போது, அந்த நிலம் உடனடியாக விற்று விடும் என்பது ஐதீகம். இக்கோயிலுக்கு 23 ஆண்டுக்குப் பின் குடமுழுக்கு நடைபெற உள்ளது

தொடர்புடைய செய்தி