பள்ளிகளுக்கு விடுமுறை.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

67பார்த்தது
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “மழையின் அளவை வைத்து முதல் நாள் இரவே பள்ளிகளுக்கு விடுமுறை விட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில சமயங்களில் ஒரு மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும், பல இடங்களில் மழை பெய்யாமல் போய்விடுகிறது. ஆகையால், அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மழை நிலவரத்தை அறிந்து விடுமுறை அறிவித்துக்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி