* முட்டையின் முக்கோணப்பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு வைத்தால் முட்டை எளிதில் கெட்டுப்போகாமல் நீண்ட நாளைக்கு வைத்து பயன்படுத்தலாம்.
* முட்டையின் ஓட்டின் மீது நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் ரீஃபைண்ட் ஆயிலை சில துளிகள் தடவி வைத்து விட வேண்டும். குறைந்தபட்சம் 10 முதல் 12 நாட்கள் வரை முட்டை கெடாமல் இருக்கும்.
* ஒவ்வொரு முட்டையும் தனித்தனியாக எடுத்து ஒரு ஒரு டிஸ்யூ பேப்பரில் சுற்றி எடுத்து வைத்து உடையாதபடி வைக்க வேண்டும்.