மதுரை: விமான நிறுவனங்கள் தயாராக இல்லை. எம்எல்ஏ பேட்டி.

59பார்த்தது
திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் மற்றும் சாலை சீரமைப்பு செய்யக்கோரி அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் வரும் 16 ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா துண்டு பிரசுரங்களை நேற்று (நவ. 13) வழங்கினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேவர் பிளாக் மற்றும் அங்கன்வாடி மையம் அமைப்பது என 25 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி