பைக் மோதி ஒருவர் பலி

580பார்த்தது
பைக் மோதி ஒருவர் பலி
பைக் மோதி ஒருவர் பலி

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் மூக்கு சாலையில் நேற்று நல்லமரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் மற்றும் ராஜலட்சுமி என்பவர் பைக்கில் செல்லும் போது மதுரையில் இருந்து சாத்தூர் சென்ற தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் பூங்காவனம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ராஜலட்சுமி என்பவர் கால் முறிந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக பேரையூர் காவல்துறையினர் பூங்காவனம் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி