சுவாமி அம்பாள் வீதி உலா

68பார்த்தது
சுவாமி அம்பாள் வீதி உலா
சுவாமி அம்பாள் வீதி உலா

மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் பரம்பரை அலங்கார் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தக நாச்சியார் நிர்வாகத்திற்கு உட்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு இம்மையில் நன்மை தருவார் திருக்கோவிலில் 1433ம் பசலி மாசி திருவிழாவின் ஆறாவது நாளான இன்று காலை சுவாமி அம்பாள் கேடயத்தில் திருவீதி உலா சென்றனர்.

இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி அம்பாளை வழிபட்டுச் சென்றனர்.

டேக்ஸ் :