வங்கிகளின் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 17 நாட்கள் விடுமுறை உள்ளன. இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. அதன்படி,
டிச.1 - ஞாயிறு
டிச.3 - புனித பிரான்சிஸ் சேவியர் விழா (கோவா)
டிச.8 - ஞாயிறு
டிச.12 - பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)
டிச.14 - 2வது சனிக்கிழமை
டிச.15 - ஞாயிறு
டிச.18 - U SoSo Tham இறந்த நாள் (மேகாலயா)
டிச.19 - கோவா விடுதலை நாள்
டிச.22 - ஞாயிறு
டிச.24 - கிறிஸ்துமஸ் (மிசோரம், நாகாலாந்து, மேகாலயா)
டிச.25 - கிறிஸ்துமஸ் - பொது விடுமுறை
டிச.26,27 - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (மிசோரம், நாகாலாந்து, மேகாலயா)
டிச.28 - 4வது சனிக்கிழமை
டிச.29 - ஞாயிறு
டிச.30 - யு கியாங் நங்பா (மேகாலயா)
டிச.31- புத்தாண்டு (மிசோரம், சிக்கிம்)