மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி: மதுரை வெற்றி

85பார்த்தது
மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி: மதுரை வெற்றி
மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி: மதுரை வெற்றி

மதுரை: பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் திண்டுக்கல் மாவட்ட பூப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான பூப்பந்து போட்டிகள் நடந்தது.

இறுதிப் போட்டிகள் நேற்று மாலை நடைபெற்றது இதில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் மதுரை ஓசிபிஎம் பள்ளி பெண்கள் அணி முதல் இடத்தை தட்டி சென்றது.

வெற்றி பெற்ற மதுரை ஓசிபிஎம் பள்ளி பெண்கள் அணியை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் சக மாணவிகள் வாழ்த்தும் பாராட்டும. தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி