மதுரையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் செல்லூர் பகுதி முழுவதிலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டது.
இந்நிலையில் செய்தி எதிரொலியாக தேங்கிய மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டு இன்று இயல்பு நிலைக்கு அப்பகுதி மாறியுள்ளது.