திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ தலைமையில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் லியோனி கண்டன உரையாற்றினார் கூட்டத்தில் திமுக முக்கிய நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி