2வது கணவருடன் வாழ்ந்த இளம்பெண் கொடூர கொலை

78பார்த்தது
2வது கணவருடன் வாழ்ந்த இளம்பெண் கொடூர கொலை
சென்னை: மணிகண்டன் - ஜோதி (30) தம்பதிக்கு 2009-ல் திருமணமான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி என்பவரும் ஜோதியும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜன. 11) ஜோதியை சந்தித்த மணிகண்டன் தன்னுடன் வருமாறு வற்புறுத்தினார். அதற்கு அவர் மறுக்கவே கத்தியால் குத்தி ஜோதியை கொன்றார். இதில் கிருஷ்ணமூர்த்திக்கும் காயம் ஏற்பட்டது, தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி