பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்றுடன் நிறைவு

83பார்த்தது
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்றுடன் நிறைவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.9ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் டோக்கன்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பொங்கு தொகுப்பு வழங்கும் பணியை இன்றைக்குள் முடிக்க அனைத்து ரேஷன் ஊழியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பொங்கல் விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றுடன் இந்த பொங்கு தொகுப்பு வழங்கும் பனி முடிவடைகிறது.

தொடர்புடைய செய்தி