நாட்டுக்கே பெருமை சேர்த்த அஜித்... ரஜினிகாந்த் வாழ்த்து

65பார்த்தது
நாட்டுக்கே பெருமை சேர்த்த அஜித்... ரஜினிகாந்த் வாழ்த்து
துபாய் '24 ஹெச் சீரிஸ்' கார் ரேஸில் நடிகர் அஜித் தலைமையிலான 'அஜித்குமார் ரேஸிங் அணி' 3-வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. வெற்றியைத் தேசிய கொடியை ஏந்தி அஜித் கொண்டாடினார். இதையடுத்து அரசியல் பிரமுகர்களில் இருந்து திரையுலகினர் வரையில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் "நீங்கள் சாதித்து விட்டீர்கள், உங்களுக்கு வாழ்த்துக்கள்" என ரஜினிகாந்த் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி