பராமரிப்பு பணி மதுரையில் நாளை மின்தடை

82பார்த்தது
பராமரிப்பு பணி மதுரையில் நாளை மின்தடை
பராமரிப்பு பணி மதுரையில் நாளை மின்தடை

மதுரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரசரடி உபமின் நிலைய பொன்னகரம் மற்றும் கோச்சடை பீடரில் பராமரிப்பு மற்றும் மரம் வெட்டும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை காலை (ஜூலை 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடைபடும் பகுதிகள் பொன்னகரம், மேலக் கால், தத்தனேரி, கோச்சடை, காளவாசல், தேனி மெயின் ரோடு, சாந்தி சுதன், வைகை விலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி