இணையத்தில் புதிய படம் பதிவேற்றம் செய்த: ஒருவர் கைது

83பார்த்தது
இணையத்தில் புதிய படம் பதிவேற்றம் செய்த: ஒருவர் கைது
இணையத்தில் புதிய படம் பதிவேற்றம் செய்த: ஒருவர் கைது

மதுரை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய படங்களை பதிவேற்றம் செய்த மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை மதுரையில் கேரளா போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இணையதளத்தில் புதிய படம் ஒன்றை பதிவேற்றம் செய்ய ரூ 5000 கமிஷன் பெறப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி