மதுரையில் நடந்த பள்ளி அறிவியல் கண்காட்சியில் எம்எல்ஏ கலந்து கொண்டார்.
மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட
42 வது வார்டு RC பாத்திமா பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை பூமிநாதன் எம்எல்ஏ வழங்கினார்.
உடன் 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம்
44 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வி காளிமுத்து, மதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி பள்ளிதாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.