தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் பவானி 'ஜமக்காளம்'

85பார்த்தது
தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் பவானி 'ஜமக்காளம்'
ஈரோடு பவானியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக நெசவுத் தொழிலே பிரதானமாக இருந்துள்ளது. அதிலும், பருத்தி, கம்பளி, செயற்கைப் பட்டு போன்றவற்றை பயன்படுத்தி பவானியில் தயாராகும் ஜமக்காளம் மிகவும் பிரபலமானது. இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க கையாலேயே உற்பத்தி செய்யப்படுவதுடன் நீடித்து உழைக்கக் கூடியது, கண்களைக் கவரும் வண்ணம் போன்றவையே பவானி ஜமக்காளத்தின் இந்த பெரும் புகழுக்குக் காரணம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி