வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு

61பார்த்தது
வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் ஆய்வு
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 8 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேடை அமைத்திடும் பணியை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். வணக்கத்திற்குரிய மதுரை மாநகராட்சி மேயர் திருமதி. இந்திராணி பொன் வசந்த் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி