மதுரையில் 23, 160 பேர் ஆப்ஷன்
By pandian 77பார்த்ததுமதுரையில் 23, 160 பேர் ஆப்ஷன்
மதுரை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 23 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுத வராமல் ஆப்செண்ட் ஆகி உள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 11 தாலுகாவிற்கு உட்பட்ட 363 தேர்வு மையங்களில் 1-லட்சத்து 724 தேர்வர்கள் நேற்று தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 84 ஆயிரத்து 564 பேர் மட்டுமே தேர்வு எழுதிய நிலையில் 23 ஆயிரத்து 160 பேர் தேர்வில் இருந்து வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.