நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்கள்.

63பார்த்தது
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் காத்திருப்புக்கு வாக்கு பதிவு அலுவலர்கள் மந்தநிலையில் பணியாற்றி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அவனியாபுரம் பிரசன்னா காலனி
வாக்கு சாவடி எண் 195, 194 ல் 600க்கும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்


விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அவனியாபுரம் பிரசன்னா காலனியில் உள்ள வாக்குச்சாவடி எண் 195 194 ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள் மந்தமான நிலையில் பணி செய்வதால் 600க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் மாலை 5. 30 மணி நிலவரப்படி நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் விரைவான வாக்குப்பதிவு தொடர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி