நிலையூர், அவனியாபுரத்தில் இதமான மழை.

53பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றுப்புறங்களான திருநகர், பாம்பன் நகர், அவனியாபுரம் பகுதிகளில் கடந்த அரை மணி நேரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான திருநகர் , பாம்பன் நகர், நிலையூர், அவனியாபுரம், வில்லாபுரம் பகுதியில் கடந்த அரை மணி நேரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

கோடை வெயில் தாக்கத்தை தொடர்ந்து நேற்றும் இன்றும் தொடர்ந்து மாலை வேளையில் இதமாக மழை பெய்து வருகிறது.

மாலை வேளைகளில் மழை பெய்து வருவதால் கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி