மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்: மத்திய அமைச்சர் விளக்கம்

67பார்த்தது
மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தை, தமிழ்நாடு அரசு கைவிடக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்த செய்திகளுக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “தனுஷ்கோடி திட்டம் பற்றிய தனது பதிலை செய்தியாளர்கள் தவறாக புரிந்துகொண்டனர். இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு அரசிடம் எந்த நிலப்பிரச்சனையும் இல்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி