மூன்று மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

54பார்த்தது
மூன்று மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடியில் உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.‌ இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு மூன்று மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி