குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் SUV கார்

55பார்த்தது
குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் SUV கார்
இந்தியாவில் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அதில், டாடா பஞ்ச் (Tata Punch) சிறந்த காராக இருக்கும். ரூ.6.13 லட்சத்தில் கிடைக்கும் இந்த இந்த கார், உண்மையிலேயே பணத்திற்கான மதிப்பை வழங்கும் காம்பாக்ட் SUV வகை கார் என்றால் மிகையில்லை. இந்த கார் ஒரு லிட்டருக்கு 18.82 கிலோமீட்டர் மைலேஜ் தரும். இது இரண்டு CNG சிலிண்டர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 210-லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இந்த மாடல் 27 கிமீ/கிலோ மைலேஜ் தரும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி