காதலியை கடல் அலைக்கு பலிகொடுத்த காதலன் (வீடியோ)

62பார்த்தது
ரஷ்யாவின் சோச்சியில் அலைகள் ஒரு பெண்ணை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஜூன் 16 அன்று தனது காதலனுடன் கடற்கரையோரத்தில் நின்று விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வந்த பெரிய அலை ஒன்று அவர்களை உள்ளே இழுத்து சென்றது. இதனையடுத்து அதிலிருந்து காதலன் தப்பி வந்த நிலையில் காதலியை கடல் அலை இழுத்து சென்றது. பின்னர் அதிலிருந்து காதலியை காப்பாற்ற காதலன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது. ரிவியரா கடற்கரையில் இருந்து மாமாய்கா மைக்ரோடிஸ்ட்ரிக் வரை தேடல் பனி தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி