காதல் ஜோடி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

103204பார்த்தது
காதல் ஜோடி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுபாஷ் (25), சபிதா (21). இவர்கள் இருவரும் புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் செயல்படும் விடுதியில் கடந்த 6ம் தேதி ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இன்று காலை அறையின் கதவு நீண்ட நேரமாக பூட்டப்பட்டிருந்ததால், விடுதி நிர்வாகிகள் சந்தேகமடைந்து போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு இருவரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி