பிரபல பிக்பாஸ் காதல் தம்பதி விவாகரத்து

7169பார்த்தது
பிரபல பிக்பாஸ் காதல் தம்பதி விவாகரத்து
கன்னட தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் 5ஆவது சீசனில் போட்டியாளர்களாக பாடகர் சந்தன் ஷெட்டி மற்றும் வலைதள பிரபலம் நிவேதிதா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்த நிலையில் பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். அதன்படி அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி