நாயை கொன்று தின்ற சிறுத்தை (வீடியோ)

84பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பாரகான் பிம்ப்ரி பகுதியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இம்மாதம் 20ம் தேதி ஒரு வீட்டின் அருகே சிறுத்தை நடமாடியது. அப்போது, வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை திடீரென தாக்கியது. அந்த வீடியோவில், நாய் சுதாரிப்பதற்குள் சிறுத்தைப்புலி அதை கொன்று இழுத்துச் சென்றது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி