5 குட்டிகளை ஈன்ற சிறுத்தை

84பார்த்தது
தென்னாப்பிரிக்காவின் கலஹாரி புலிகள் காப்பகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட காமி என்ற பெண் சிறுத்தை இன்று 5 குட்டிகளை ஈன்றது. இந்த சிறுத்தை குட்டிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிறந்தன. இதன் மூலம் இந்தியாவில் பிறந்த வெளிநாட்டு சிறுத்தை குட்டிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. காமினி இந்தியாவில் பிறந்த நான்காவது வெளிநாட்டு சிறுத்தை மற்றும் முதல் தென்னாப்பிரிக்க சிறுத்தை ஆகும்.

தொடர்புடைய செய்தி