நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

62பார்த்தது
நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
நடிகை ஜான்வி கபூர் கடந்த 18ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. புட் பாய்சன் காரணமாக ஜான்வி கபூருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜான்வி கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜான்வி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி