ஓட்டுனர்களுக்கு எதிராக சட்டம் - ராகுல் கருத்து

79பார்த்தது
ஓட்டுனர்களுக்கு எதிராக சட்டம் - ராகுல் கருத்து
150க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான ஓட்டுநர்களுக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து, எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், குறைந்த வருமானம் கொண்ட இந்த கடின உழைப்பாளி வர்க்கத்தை கடுமையான சட்ட உலைக்குள் தள்ளுவது, அவர்களின் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி