எல்.முருகன், அண்ணாமலைக்கு ஆதரவாக பிரதமர் இன்று பிரச்சாரம்

550பார்த்தது
எல்.முருகன், அண்ணாமலைக்கு ஆதரவாக பிரதமர் இன்று பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு வருகை தந்துள்ளார். நேற்று மாலை சென்னையில் தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து இன்று காலை வேலூர் தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரான ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார். தொடர்ந்து பிற்பகல் 1.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக மோடி வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்புடைய செய்தி