ஒலிம்பிக்கில் புள்ளிகள் குவித்து வரும் லக்ஷயா சென்

63பார்த்தது
ஒலிம்பிக்கில் புள்ளிகள் குவித்து வரும் லக்ஷயா சென்
இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் லக்‌ஷயா சென் ஒலிம்பிக்கில் புள்ளிகளை குவித்து வருகிறார். தொடர்ந்து இரண்டாவது குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் லக்ஷயா சென் வெற்றி பெற்றார். திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் அவர் பெல்ஜியத்தின் ஜூலியன் கரகியை நேர் கேம்களில் தோற்கடித்தார். ஒலிம்பிக்கில் முதல்முறையாக விளையாடும் லக்ஷ்யசென், காரகிக்கு எதிரான குரூப் எல் போட்டியில் 21-19 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி