பாரூர் ஏரியில் பங்கு மீன் பிடிப்பதில் வாரிசுகள் தகராறு.

59பார்த்தது
பாரூர் ஏரியில் பங்கு மீன் பிடிப்பதில் வாரிசுகள் தகராறு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள பாரூர் அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் இவர் பாரூர் ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு சிதம்பரம் உயிரிழந்த நிலையில் 2-வது மனைவியின் மகளுக்கு அந்த மீன்பிடி உரிமத்தை பாரூர் மீன்வள அதிகாரிகள் ஒருதலை பட்சமாக வழங்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி