கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கெங்கிப்பிராம்பட்டியை சேர்ந்தவர் சஞ்சய்காந்தி (42) இவர் தனியார் நிறுவன ஊழியர் இவர் நேற்று முன்தினம் டூவீலரில் தனது நண்பர் ரவிக்குமாருடன் கல்லாவியில் இருந்து வீட்டுக்குச் சென்றனர். அப்போது சின்ன கணக்கம்பட்டி பகுதியில் சென்ற போது எதிரே வந்த டூவீலர் சஞ்சய் காந்தி ஓட்டி சென்ற டூவீலர் மீதும் நேருக்கு நேர் மோதி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.