கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்திற்கு சார்ந்த ராமன் தொட்டியில் புதிய சாலை அமைப்பதற்கு பூஜை போடும் தருவாயில் திமுக ஒன்றிய கழகச் செயலாளர் நாகேஷ் தலைமையில் சுமார் 50 பேர் தடுத்தனர். இதை கண்டித்து அதிமுக கழகத் துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே. பி முனுசாமி கழக ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் கழகப் பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்.