மாற்றக் கட்சியில் இருந்து 25 பேர் திமுகவில் இணைந்தனர்.

50பார்த்தது
கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் இன்று காலை நடைபெற்ற பேரறிஞர் பிறந்தநாள் விழாவில் மாற்றக் கட்சியில் இருந்து 25 பேர் திமுகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சி , மோட்டூர், கனகமுட்லு, காவேரிகொட்டாய், தலைவர் கொட்டாய் ஆகிய கிராமத்தை உள்ள மாற்றுகட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் தலைமையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்துக்கொண்டவர்களை கழக வேட்டி சால்வை அணிவித்து வரவேற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி