கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதி தளி தெற்கு ஒன்றியம் மாடக்கல் பஞ்சயாதிற்குட்பட்ட 50 இளைஞர்கள் மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில் பா. ஜ. க வில் இணைந்தனர். இதில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீனிவசன் துணை தலைவர் முருகன். செயலாளர் பிரவீன்குமார், மகளிர் அணி மஞ்சுளா இளைஞர் அணி வீரேந்திர பஞ்சயத்து பொறுப்பாளர் சக்தி கிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.