ரயில்களில் சீட் பெல்ட் இல்லாததற்கு காரணம் என்ன?

62பார்த்தது
ரயில்களில் சீட் பெல்ட் இல்லாததற்கு காரணம் என்ன?
ரயில்களில் ஏன் சீட் பெல்ட் இல்லை என்பதை யோசித்துள்ளீர்களா? ரயில்கள் விபத்துக்குள்ளாகும் பொழுது இருக்கைகள் தான் முதலில் தூக்கி எறியப்படும். எனவே சீட் பெல்ட்டுகள் இருந்தாலும் அது பெரிய அளவில் பாதுகாப்பை வழங்காது. மேலும் அடிக்கடி எழுந்து நடக்கும் சௌகரியத்தை ரயில்கள் வழங்குவதால், பயணிகள் சீட் பெல்ட் அணியத் தயாராக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய இருக்கைகள் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தொடர்புடைய செய்தி