‘தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு’.. அன்புமணி கண்டனம்

57பார்த்தது
‘தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு’.. அன்புமணி கண்டனம்
கோயம்புத்தூரில் இன்று (நவ.6) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு அரசு விழாக்களில் பங்கேற்றார். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “முதலமைச்சர் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்யாததற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி