2023-ல் இந்தியாவில் 1000-ல் 13 பேரின் திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளது. 18.7% பெற்று மகாராஷ்டிரா முதலிடத்தையும், 11.7% பெற்று கர்நாடகா 2வது இடத்தையும், 8.8% பெற்று உ.பி., 3வது இடத்தையும், 8.2% பெற்று மே.வங்கம் 4வது இடத்தையும், 7.7% பெற்று டெல்லி 5வது இடத்தையும், 7.1% பெற்று தமிழ்நாடு 6வது இடத்தையும் பிடித்துள்ளன. 6.7% பெற்று தெலங்கானா 7வது இடத்தையும், 6.3% பெற்று கேரளா 8வது இடத்தையும் பிடித்துள்ளது.