காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் கோபிநாத்பேட்டி

66பார்த்தது
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் கோபிநாத் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி பிரிவின் மாநில தலைவர் ஆனந்த் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்,
2014 ஆண்டிற்கு முன்பு பாரத பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வரி விதிப்பு நடைமுறைகளில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடைமுறைப்
படுத்தப்பட்டிருந்தன.
ஆனால் அதற்குப் பின்பு அமைந்த மோடி தலைமைகளான அரசு ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பின் வாயிலாக நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக முடக்கி போட்டு உள்ளது. இதனால் பல முனைகளில் இருந்தும் வரிவிதிப்பு ஏற்பட்டு சிறு தொழில் நிறுவனங்கள் ஆனால் மத்திய நிதி அமைச்சரோ தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை எல்பிஜி பயன்படுத்துவதில்லை என்பதால் அது பற்றி எனக்குத் தெரியாது என பொறுப்பற்று பேசி வருகிறார், எனவே ராகுல் காந்தி தலைமையில் புதிய அரசு அமைந்து நாடே வளம் பெறும் என உறுதி அளிப்பதாக அவர் தெரிவித்தார்,
அப்போது திருப்பூர் மாவட்ட கங்கிரஸ் தலைவரும், கிருஷ்ணகிரி தேர்தல் பொறுப்பாளருமான கோபிநாத், மாவட்டத் தலைவர் முரளிதரன்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி