கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூரில் உள்ள அம்மா பூங்கா மற்று உடற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வந்தது சில மாதங்களே செயல் பட்டு வந்த நிலையில் தற்போது அம்மா பூங்கா பழுதடைந்து உள்ளது. இதில் பொது மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது உடனடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு எடுத்து அம்மா பூங்காவை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் எதிர்பார்பாக உள்ளது.