தென்னை மதிப்பு கூட்டப்பட்ட விற்பனை பூங்கா- அமைக்க கோரிக்கை.

57பார்த்தது
தென்னை வளர்ச்சிக்காக தமிழக அரசு வேளாண்மை துறை பட்ஜெட்டில் 36 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்னை ஆராய்ச்சியாளர் ஜெ. கே. கென்னடி நன்றி தெரிவித்து மேலும் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட விற்பனை பூங்கா ஒன்றை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்

டேக்ஸ் :