வேகமாக சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் சார்ஜர் பயன்படுத்தப்படாவிட்டால், பேட்டரி சேதமடையும் அபாயம் அதிகரிக்கிறது. தொலைபேசியை சார்ஜ் செய்ய ஒரிஜினல் சார்ஜர் அல்லாமல், டூப்ளிகேட் சார்ஜரையோ அல்லது வேறு விதமான சார்ஜரையோ பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும். பாஸ்ட் சார்ஜ் செய்வதை தொடர்ந்து பயன்படுத்தினால், அது பேட்டரி ஆயுளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக வெப்பமான வெப்பநிலையில் பாஸ்ட் சார்ஜ் செய்வது பேட்டரி செல்களை சேதப்படுத்தும் மற்றும் ஒட்டுமொத்த பேட்டரி ஆயுளைக் குறைக்கும்.